ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.[1] இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads