ஏ-1 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் ஏ-1 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி கண்டியில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும். இது 115 கிலோமீட்டர் நீளமானது. இலங்கையின் முதலாவது நவீனரக நெடுஞ்சாலை இதுவாகும். இச்சாலை அமைப்புப் பணிகள் 1820இல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின. இதன் நீளம் 115.85 கி.மி.
இது பேலியகொடை, களனி, கிரிபத்கொடை, மஹர, கடவத்தை, யக்கல, நித்தம்புவ, வரக்காப்பொலை, கேகாலை, மாவனல்லை ஊடாக கண்டியை அடைகின்றது.
Remove ads
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads