ஏ-5 நெடுஞ்சாலை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ-5 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பேராதனையையும் செங்கலடியையும் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

ஏ-5 நெடுஞ்சாலை கெலி ஓயா, கம்பளை, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, ஆலி எலை, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடியை அடைகிறது. ஏ-5 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 275.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads