ஏ-4 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-4 நெடுஞ்சாலை என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் 430கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலை ஆகும்.[1] இதுவே இலங்கையிலுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையாகவும் கொள்ளக்கூடியது.[2] இது கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமிடையில் மேற்கு, சபரகமுவா, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பிரதான நகரங்களை இணைக்கின்றது.
இந் நெடுஞ்சாலை கொழும்பு, நுகேகொடை, மகரகம, அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை, செட்டிபாளையம், மட்டக்களப்பு ஆகிய நகர்களூடாக செல்கின்றது.
Remove ads
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads