ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.[1]
ஏ-8 நெடுஞ்சாலை பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை வழியாக இரத்தினபுரியை அடைகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads