ஏ. விஜயகுமார்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. விஜயகுமார் என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் .
2016 சூன் இல், இவர் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சூன் 3 அன்று இவர் தனது கட்சியில் பிற மூன்று வேட்பாளர்களுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads