ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய சங்கக் காற்பந்து அணி, பன்னாட்டு சங்கக் காற்பந்தாட்டங்களில் (சாக்கர்) அமெரிக்க ஐக்கிய நாடு சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஐக்கிய அமெரிக்க சங்கக் காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்கிறது. பிஃபா உலகத் தரவரிசையில் 13வதாகவும் , உலகக் காற்பந்து எலோத் தரவரிசையில் 12வதாகவும் விளங்குகிறது. கடைசி ஆறு உலகக்கோப்பை காற்பந்துகளில் பங்கேற்றுள்ள அமெரிக்கா 1994ஆம் ஆண்டு போட்டிகளை ஏற்று நடத்தியுள்ளது.
விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...
ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசியக் காற்பந்து அணி |
| அடைபெயர் | அமெரிக்க அணி[1] விண்மீன்களும் கோடுகளும்[2] இயாங்கிகள்[3] |
|---|
| கூட்டமைப்பு | ஐ.அ. சாக்கர் |
|---|
| கண்ட கூட்டமைப்பு | வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு |
|---|
| தலைமைப் பயிற்சியாளர் | யூர்கென் கிளின்சுமான் |
|---|
| அணித் தலைவர் | கிளின்ட் டெம்ப்சி |
|---|
| Most caps | கோபி யோன்சு (164) |
|---|
| அதிகபட்ச கோல் அடித்தவர் | லன்டன் டோனோவன் (57) |
|---|
| பீஃபா தரவரிசை | 14 |
|---|
| அதிகபட்ச பிஃபா தரவரிசை | 4[4] (ஏப்ரல் 2006) |
|---|
| குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 36 (சூலை 2012) |
|---|
| எலோ தரவரிசை | 13 |
|---|
| அதிகபட்ச எலோ | 9 (சூன் 24–27, 2009, சூலை 8–10, 2009, சூலை 23–25, 2009) |
|---|
| குறைந்தபட்ச எலோ | 85 (அக்டோபர் 17, 1968) |
|---|
|
|
|
|
|
| முதல் பன்னாட்டுப் போட்டி |
|---|
சுவீடன் 2–3 ஐக்கிய அமெரிக்கா (ஸ்டாக்ஹோம், Sweden; August 20, 1916)[5][6] |
| பெரும் வெற்றி |
|---|
ஐக்கிய அமெரிக்கா 8–0 பார்படோசு (கார்சன், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா; சூன் 15, 2008) |
| பெரும் தோல்வி |
|---|
நோர்வே 11–0 ஐக்கிய அமெரிக்கா (ஒஸ்லோ, நோர்வே; ஆகத்து 6, 1948) |
| உலகக் கோப்பை |
|---|
| பங்கேற்புகள் | 10 (முதற்தடவையாக 1930 இல்) |
|---|
| சிறந்த முடிவு | மூன்றாமிடம்,[7] 1930 |
|---|
| கான்கேஃப் தங்கக்கோப்பை |
|---|
| பங்கேற்புகள் | 13 (முதற்தடவையாக 1985 இல்) |
|---|
| சிறந்த முடிவு | வாகையர், 1991, 2002, 2005, 2007, 2013 |
|---|
| கூட்டமைப்புகள் கோப்பை |
|---|
| பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1992 இல்) |
|---|
| சிறந்த முடிவு | இரண்டாமிடம், 2009 |
|---|
மூடு