ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு (United States Marine Corps) என்பது கடலிலிருந்து முன்னிற்கும் ஆற்றலை வழங்கவும்,[5] ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இயங்கு தன்மையைப் பாவித்து வான்-நிலம் இணைந்த ஆயுதப்படையின் துரித சேவையினை வழங்கவும் உள்ள ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரிவு ஆகும். இது அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கடற்படைத் திணைக்களத்தின் ஓர் அங்கமாகவிருந்து,[6][7] பயிற்சிகள், விநியோகம் போன்றவற்றிற்கு அமெரிக்க நடவடிக்கை கடற்படையுடன் இணைந்து இயங்குகின்றது. ஆயினும், இது தனிப் பிரிவாகவே உள்ளது.[8]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads