ஐக்கிய அமெரிக்க வான்படை (United States Air Force) என்பது வான் போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பகுதியாக இருந்து, 18 செப்டம்பர் 1947 அன்று படைத்துறையின் தனிப் பிரிவாக 1947 தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மாறியது.[5]
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்க வான்படை United States Air Force, செயற் காலம் ...
332,854 செயற்பாட்டில் 185,522 பொதுமக்கள் 71,400 அவசரத் தேவை 106,700 வான் பாதுகாப்பு $140 பில்லியன் 5,484 வானூர்திகள் 450 க.வி.க.பா ஏவுகணைகள் 63 செயற்கைக்கோள்கள்[2]
"The U.S. Air Force"Audio file "The Air Force Song.ogg" not found
சண்டைகள்
கொரியப் போர் வியட்நாம் போர் கழுகு நக நடவடிக்கை கிரனாடா படையெடுப்பு லிபியா மீது குண்டுவீச்சு (1986) பனாமா படையெடுப்பு வளைகுடாப் போர் சோமாலியா உள்நாட்டுப் போர் பொஸ்னியப் போர் கொசோவாப் போர் ஆப்கானித்தானில் போர் ஈராக் போர் லிபியா மீது குண்டுவீச்சு (2011) 2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்