ஐரிய மக்கள் அல்லது ஐரிஷ் மக்கள் (Irish people, (ஐரியம்: Muintir na hÉireann, na hÉireannaigh, na Gaeil) என்போர் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஓர் இனக்குழு ஆகும். இவர்கள் வட மேற்கு ஐரோப்பாவில் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள். ஐரிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அயர்லாந்துக்கு வெளியே பொதுவாக மேற்கத்திய நாடுகளில் குறிப்பாகஆங்கிலம் பேசும் நாடுகளில் பெரும்பாலும் வசிக்கின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் ஐரிய மக்களின் எண்ணிக்கை மட்டும் அயர்லாந்தில் வசிப்பவர்களை விட 10 மடங்காகும்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
ஐரிய மக்கள்
Irish people   

இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் ஆர்தர் கின்னஸ், ஹென்றி கிராட்டன், செயின்ட் பிறிஜிட், டானியல் ஓ'கொனெல், ஒஸ்கார் வைல்ட், ஜோர்J பெஸ்ட், மேரி மாக்கலீஸ், பொப் ஜெடொஃப் |
மொத்த மக்கள்தொகை |
---|
(80,000,000 (est.)) |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
அயர்லாந்து:[1] 5,182,875 அயர்லாந்தில் பிறந்தவர்கள்
ஐக்கிய அமெரிக்கா:
- ஐரிஷ் குலமரபு: 45,487,790
பெரிய பிரித்தானியா:
- 869,093
- கிட்டத்தட்ட 6,000,000 பேர் குறைந்தது ஒரு ஐரிய பாட்டனாரைக் கொண்டுள்ளனர்:
கனடா: 4,354,155
ஆத்திரேலியா: 1,803,740
அர்கெந்தீனா:[2]: 500,000
நியூசிலாந்து: 400,000 est.
பிரான்சு: 35,000[3]
செருமனி: 35,000[4]
ஐக்கிய அரபு அமீரகம்: 3,000 [5] |
மொழி(கள்) |
---|
ஐரியம், ஆங்கிலம், அல்சர் ஸ்கொட், ஷெல்ட்டா |
சமயங்கள் |
---|
ரோமன் கத்தோலிக்கம் (பெரும்பான்மை), Presbyterianism, ஆங்கிலிக்கத் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை |
தொடர்புள்ள இனக்குழுக்கள் |
---|
பிரெட்டன், கோர்னிஷ், மான்க்ஸ், ஸ்கொட்டிஷ், அல்ஸ்டர்-ஸ்கொட்ட், வெல்ஷ்
|
மூடு