ஐ-இச்சி நெகிசி
ஜப்பானிய வேதியியலாளர் (1935 - 2021) From Wikipedia, the free encyclopedia
Remove ads
எய்-இச்சி நெகிசி (Ei'ichi Negishi, 根岸 英) (பி. சூலை 14, 1935)[1] சீனாவில் பிறந்த ஒரு நிப்பானிய வேதியியலாளர் ஆவார். இவர் கண்டுபிடித்த நெகிழ்சி பிணைப்பு(Negishi coupling)[2] புகழ்பெற்றது. இவர் ரிச்சர்டு ஃகெக், அக்கிரா சுசுக்கி ஆகிய இருவருடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் பணிவாழ்க்கையைப் பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் கழித்தார்.
Remove ads
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads