ஓசக்கா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

ஓசக்கா பல்கலைக்கழகம்
Remove ads

ஓசக்கா பல்கலைக்கழகம் (The University of Osaka (大阪大学 Ōsaka daigaku?) அல்லது ஹான்தாய் ஜப்பானின் ஓசக்காவில் அமைந்துள்ள ஒரு தேசியப் பல்கலைக்கழகம். இது ஜப்பானின் ஆறாவது பழமையான பல்கலைக்கழகம் ஆகும். மேலும் முன்னர் ஜப்பானியப் பேரரசுக்குரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருந்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஹிதேக்கி யுகவா (Hideki Yukawa) போன்ற பல முன்னணி அறிவியலாளர்கள் ஓசக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினர்.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads