ஒத்திகை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒத்திகை, கவிஞர் நீலாவணனின் 80 கவிதைகளை உள்ளடக்கிய புத்தக தொகுப்பாகும். இக்கவிதைகள் 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை. இதன் முதற்பதிப்பு 2001 இல் நன்னூல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது .
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads