ஒரு நொடியில்

2016 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒரு நொடியில் (Oru Nodiyil) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். சவுத்ரி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பார்வதிபுரம் என்ப பெயரில் படமாக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் ஒரு நொடியில், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • மதன் மதனாக
  • சிருஷ்டி டங்கே சுருதியாக
  • தபசிறீ ரூபாவாக
  • குஷி சர்மா குஷி தேவியாக
  • லீனா டேவிட் சானிக்கியா தேவியாக
  • ஆனந்த் ராஜ் (நடிகர்) அண்ணாவாக
  • சத்திய பிரகாஷ் தூமகேது வர்மன்
  • சிசர் மனோகர் அசுத்தமான விருந்தினர் மாளிகை உரிமையாளராக
  • தகுபோத்து ரமேஷ் மதனின் நண்பனாக
  • தன்ராஜ் (நடிகர்) மதனின் நண்பனாக
  • டார்சான்
  • மணிமலன்
  • விஜயன்
  • ஜீவா
  • செல்வன்
  • ரகு
  • பீட்டர்
  • பிருத்துவி கே.டி.வி செய்தி அலைவரிசையின் தலைவர்
  • அபூர்வ சிவா
  • அல்லரி சுபாசிணி ரங்கநாயகி
  • தகுபோத்து பாஸ்கர்
  • சலபதி ராவ் சிபிஐ அதிகாரி
  • நல்ல வேணு ச.ம.உ. உதவியாளர்
  • மௌனம் ரவி
  • திருஷ்டி பாண்டே
Remove ads

தயாரிப்பு

ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, கிராமத்திற்குள் நுழையும் எவரையும் கொல்லும் ஒரு ஆவி பற்றிய படம் இது.[2] மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ, குஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளர்.[3] முன்னணி நடிகர்களில் டாங்கே தவிர அனைவரும் புதியவர்கள்.[4] கிராமத்தில் நிலவும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக மதன் நடித்துள்ளார்.[5] கவர்ச்சி வேடத்திற்கு டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இந்த படத்தில் முப்பரிமாண கிராபிக்ஸ் பெரிதும் பயன்படுத்துகிறது மேலும் இது இன்றைய காலத்தில் எடுக்கபட்ட ஒரு காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும். இந்த படம் குஜராத்தில் இருந்த இதேபோன்ற பண்டைய மர்ம நிகழ்வு பற்றியது.[6] படம் மிகவும் தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

Remove ads

இசை

படத்தின் பாடல்களுக்கு ஷயக் பர்வீஸ் இசையமைத்துள்ளார்.[1][5][7]

மேலதிகத் தகவல்கள் தமிழ் பதிப்பு பாடல்கள், # ...

ஜெயசூரியா அனைத்துப் பாடல்களையும் எழுதினார். 

மேலதிகத் தகவல்கள் தெலுங்கு பதிப்பு பாடங்கள், # ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads