ஓமந்தூர்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓமாந்தூர் (Omandur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூர் ஆகும். இந்த கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே மண்ணச்சநல்லூர் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
Remove ads
மக்கள்தொகை
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓமாந்தூரில் 2594 பேர் வசித்தனர். இவர்களில் 1308 ஆண்களும் 1286 பெண்களும் ஆவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads