மண்ணச்சநல்லூர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மாநகரின் புறநகரும் , மண்ணச்சநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆகும் [4]

Remove ads

அமைவிடம்

திருச்சி - துறையூர் செல்லும் சாலையில், திருச்சி மாநகராட்சி எல்லையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.

நகரத்தின் அமைப்பு

18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 மக்கள்தொகையும் கொண்டது. [6]

கோயில்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads