ஓலந்து தீவுகள்

பின்லாந்தின் தன்னாட்சிப் பிராந்தியம் From Wikipedia, the free encyclopedia

ஓலந்து தீவுகள்
Remove ads

ஓலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA: ['oːland]) அல்லது பொதுவாக ஓலந்து தீவுகள் பாலிடிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது பின்னிலாந்தின் சுவீடிய மொழி பேசும் சுயாட்சி மாகாணமாகும்.

விரைவான உண்மைகள் ஓலந்து தீவுகள்Landskapet ÅlandAhvenanmaan maakunta, தலைநகரம் ...

இத்தீவுக்கூட்டங்களில் பசடா ஓலந்து மிக முக்கிய தீவாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 90% மக்கள் வாழ்கிறார்கள்[1]. இதைத் தவிர கிழக்கில் மேலும் 6,500 பாறைத்தீவுகளைக் கொண்டுள்ளது[2]. பசடா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[3]; இது மார்கெட்டுத் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads