கக்காய் அருவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கக்காய் அருவி (Chachai Falls) மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ளது. 130 மீட்டர் உயரம் கொண்ட இவ்வருவி, இந்தியாவின் 23 வது உயரமான அருவியாகும்.[1][2]
Remove ads
அருவி
ரேவா பீடபூமியில் இருந்து பாய்ந்து வரும் நதியாகிய தமசா ஆறே கக்காய் அருவியாக விழுகிறது.
அமைவிடம்
ரேவாவிலிருந்து 45 கி.மீ. தொலைவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads