காங்கேர் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

காங்கேர் மாவட்டம்
Remove ads

வடக்கு பஸ்தர் காங்கேர் மாவட்டம் (North Bastar Kanker) இந்தியாவின் rசத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[2]. இதன் தலைமையகம் காங்கேர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 7,48,941 ஆகும்.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...

காங்கேர் மாவட்டம் சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[3]

Remove ads

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[4]

  • காங்கேர்
  • சரமா
  • நர்ஹர்பூர்
  • பானுபிரதாப்பூர்
  • துர்க்கொண்டல்
  • அந்தகர்
  • பகஞ்சூர்/கோயலிபீடா

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads