கசகசா
சிறு செடியின மருத்துவ மூலிகையின் விதை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசகசா (ⓘ) (Papaver somniferum)[1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads