கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில்
Remove ads

கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். [1]

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற கைச்சினம் கைச்சினேசுவரர் கோயில், பெயர் ...
Remove ads

வழிபட்டோர்

இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன்[2]

சிறப்பு

இத்தலம் அகத்தியருக்கு பிரமகத்தி தோஷமும், இந்திரனுக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபமும் நீங்கிய திருத்தலமாகும். அர்த்தநாரீசுவரர் சந்நிதி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இத்தலத்தில் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads