கசுனி மாகாணம்

ஆப்கனின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

கசுனி மாகாணம்
Remove ads

கசுனி மாகாணம் (Ghazni Province) ஆப்கானித்தான் நாட்டின் 34 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஆப்கானித்தானின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கசுனி மாகாணம் 19 மாவட்டங்களைக் கொண்டது. கஜினியின் மக்கள் தொகை 1.1 மில்லியன் ஆகும். [1] காபூல் - கந்தகார் நெடுஞ்சாலையில் அமைந்த கசுனி நகரம், கஜினி மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வணிக மையம் ஆகும்.

விரைவான உண்மைகள் கசுனி மாகாணம் غزنى, நாடு ...
Remove ads

மக்கள் தொகையியல்

Thumb
ஆப்கானித்தானின் பன் மொழி பேசும் பகுதிகள்

2013-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கசுனி மாகாணத்தின் மக்கள் தொகை 11,68,800 ஆக உள்ளது.[1] மக்கள் தொகையில் பஷ்தூன் பழங்குடி மக்கள் (48.9% ), ஹசாரா பழங்குடிகள் (45.9%), தாஜிக் மக்கள் 4.7%, இந்துக்கள் 1%க்கும் கீழ் உள்ளனர்.

வேளாண்மை, கால்நடை வளர்த்தல் ஆகியவை கசுனி மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

மாவட்டங்கள்

Thumb
கசுனி மாகாணத்தின் மாவட்டங்கள்
மேலதிகத் தகவல்கள் மாவட்டம், தலைமையிடம் ...
Remove ads

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads