கஜேந்திர சிங் செகாவத்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads


கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) (பிறப்பு: 3 அக்டோபர்1967) இராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், 2014 மற்றும் 2019-இல் ஜோத்பூர் மக்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார். [1]

விரைவான உண்மைகள் கஜேந்திர சிங் செகாவத், நீர் வள அமைச்சகம் ...

மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நீர் வள அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]

மேலும் கஜேந்திர சிங் செகாவத், பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைமைச் செயலாளராகவும் உள்ளார். [4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads