கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம் (Kanjikode railway station, நிலையக் குறியீடு: KJKD) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் கஞ்சிக்கோடு என்ற ஊரில் உள்ளது.

விரைவான உண்மைகள் கஞ்சிக்கோடு, பொது தகவல்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads