கடப்பா மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,60,654 மக்கள் வாழ்கிறார்கள்[2]. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
- வருவாய்க் கோட்டங்கள்(3): கடப்பா, ராஜம்பேட்டை, ஜம்மலமடுகு.
- மக்களவைத் தொகுதி (1): கடப்பா.
- சட்டமன்றத் தொகுதிகள் (7):பத்வெலு, ஜம்மலமடுகு, கடப்பா, கமலாபுரம், மைதுகூர், புரொத்துடூர், புலிவெந்துலா.
பிரிவுகள்
கடப்பா மாவட்டத்தில் நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன. கடப்பா , பத்வேல் , புலிவெந்துலா மற்றும் ஜம்மலமடுகு பிரிவுகள். இந்த வருவாய் கோட்டங்களின் கீழ் மாவட்டத்தில் 36 மண்டலங்கள் உள்ளன.[3] இது கடப்பாவின் மாநகராட்சி மற்றும் பத்வேலு , மைதுகூர் , புரொத்துடூர் , புலிவெந்துலா , ஜம்மலமடுகு ஆகிய ஐந்து நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
மண்டலங்கள்
மண்டலங்கள் அவற்றின் வருவாய்ப் பிரிவுகளைப் பொறுத்து பின்வரும் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன:[4][5]
மண்டலங்கள் உருவாவதற்கு முன்பு, தாலுகா அமைப்பு மூலம் நிர்வாகம் செய்யப்பட்டது. கடப்பா மாவட்டத்தில் உள்ள முந்தைய தாலுகாக்கள்:
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-12-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads