கடோற்கஜன், குப்த வம்சம்
குப்த வம்ச அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரது மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads