கட்கர் கலன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கட்கர் கலன் (Khatkar Kalan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்த ஊர் ஆகும். இந்த ஊரில் இந்திய விடுதலை இயக்க வீரர் பகத் சிங்கின் நினைவிட அருங்காட்சியகம் 2009-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2][3][3]இந்த அருங்காட்சியகத்தில் பகத் சிங் உடலை எரித்த சாம்பலின் ஒரு பகுதி மற்றும் அவர் இறுதியாக அணிந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்தில் பகத் சிங் இறக்கம் போது கையில் வைத்திருந்த, (பகத் சிங்கின் கையொப்பமிட்ட) பகவத் கீதை] நூலின் நகல் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4][5]

விரைவான உண்மைகள் கட்கர் கலன், நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads