கட்டக் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஒடிசா) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டக் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]
உட்பட்ட பகுதிகள்
இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1] அவை:
- பஃடம்பா சட்டமன்றத் தொகுதி (87)
- பாங்கீ சட்டமன்றத் தொகுதி (88)
- ஆடகஃட் சட்டமன்றத் தொகுதி (89)
- பாரபாட்டி கட்டக் சட்டமன்றத் தொகுதி (90)
- சவுத்வார் கட்டக் சட்டமன்றத் தொகுதி (91)
- கட்டக் சதர் சட்டமன்றத் தொகுதி (93) [தனி - தலித்]
- கண்டபஃடா சட்டமன்றத் தொகுதி (120)
நாடாளுமன்ற உறுப்பினர்
- 2014: பர்த்ருஹரி மகதப் (பிஜு ஜனதா தளம்)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads