பிஜு ஜனதா தளம்
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிஜு ஜனதா தளம்(Biju Janata Dal,BJD, Odia: ବିଜୁ ଜନତା ଦଳ) ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997இல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார்.[1][2] இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014, 2019ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads