கட்டிஹார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கடிஹார் என்னும் நகரம், பீகாரின் கடிஹார் மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் கடிஹார் Katihar कटिहार, நாடு ...
Remove ads

போக்குவரத்து

கட்டிஹார் இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களோடு தொடருந்து வண்டி இணைப்பின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கட்டிஹார் தொடருந்து நிலையம் இந்திய இரயில்வே வரைபடத்திலுள்ள முக்கிய நிலையமாக திகழ்கிறது. இது வடகிழக்கு தொடருந்து மண்டலத்தில் ஒரு கோட்டத்தின் தலைமை இடமாக திகழ்கிறது. கட்டிஹார் தொடருந்து நிலையம் ஏழு தொடருந்து வரிசைகளை கொண்டுள்ளது, அவை:

  • முதலாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன பரவுனி ( பாட்னா , தில்லி , மும்பை ),
  • இரண்டாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன கொல்கத்தா
  • மூன்றாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன ஜோக்பானி ( நேபாளம் எல்லை),
  • நான்காவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன சகர்சா
  • ஐந்தாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன கவுகாத்தி
  • ஆறாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன மணிஹரி
  • ஏழாவது தொடருந்து வரிசை செல்லும் இடங்களாவன ராதிகாபூர் (வங்காளதேசம் Border).

இந்த நகரத்தின் மையத்தின் வழியே NH 31 செல்கின்றது.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads