கட்வங்கம்

From Wikipedia, the free encyclopedia

கட்வங்கம்
Remove ads

கட்வங்கம் (ஆங்கிலம்:Katvangam) என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.

Thumb
பைரவர் கைகளில் வைத்திருக்கும் மண்டை ஓடும், எலும்பு தண்டும் கொண்ட ஆயுதம் கட்வங்கம்

இந்த வகை ஆயுதங்களை சைவ சமயத்தின் பிரிவான காபாலிக சமயத்தினை பின் பற்றுகின்றவர்கள் வைத்திருக்கிறார்கள்.

கோயில்களில்

தமிழகத்தில் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், திருச்சி , காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில், வாலீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் இந்த கட்வங்க ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன.

காண்க

காண்டீபம்

வெளி இணைப்புகள்

http://poetryinstone.in/lang/ta/tag/katvangam பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads