கண்ணமங்கலம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்ணமங்கலம் தொடருந்து நிலையம் (Kannamangalam Railway Station, நிலையக் குறியீடு:KMM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் என்னுமிடத்தில் வேலூர் - ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கண்ணமங்கலம், பொது தகவல்கள் ...

இந்நிலையம், இந்திய ரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

Remove ads

தொடருந்து சேவைகள்

இந்நிலையம், வேலூர் - ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கண்ணமங்கலம் தொடருந்து பாதை, மின்மயமாக்கப்பட்ட தொடருந்து பாதையாகும்.

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads