காட்பாடி
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்பாடி (ஆங்கிலம்:Katpadi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாநகராட்சியின் வடக்கு பகுதி ஆகும்.

வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதி காட்பாடி ஆகும். இங்கு தான் வேலூர் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் வேலூர் தொழிற்நுட்ப கல்லூரி உள்ளது. காட்பாடி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
வேலூர் மாநகராட்சியுடன் இணைத்தல்
காட்பாடி பேரூராட்சியை வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது வேலூர் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. காட்பாடியின் விரிவாக்கப் பகுதியில் காந்தி நகர் உள்ளது.
மேலும் இங்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இவ்வூரில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
இங்குள்ள காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம், சென்னை - பெங்களூரு, வேலூர் - திருப்பதி மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் செல்லும் இருப்புப் பாதைகள் சந்திக்கும் இடமாக உள்ளது.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.98°N 79.13°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads