கண்ணூர் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கண்ணூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2011 ஆம் ஆண்டு முதல் ஏ. பி. அப்துல்லாக்குட்டி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். [2]

உட்பட்ட பகுதிகள்

இது கண்ணூர் மாவட்டத்தின் கண்ணூர் வட்டத்தில் உள்ள கண்ணூர் நகராட்சியையும், சேலோறை, எடக்காடு, எளயாவூர், முண்டேரி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]

முன்னாள் உறுப்பினர்கள்

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads