கதக் - பெட்டகேரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதக் - பெட்டகேரி எனப்படும் இரட்டை நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் கதக் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரத்தில் 172,813 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் ஏறத்தாழ 54.0956 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ளது.
இங்கிருந்து 80 கி.மீ தொலைவில் தார்வாடும், 60 கி.மீ தொலைவில் ஹுப்பள்ளியும் அமைந்துள்ளன.
Remove ads
கோயில்கள்
- வீரநாராயணர் கோயில்
- திரிகூடேஸ்வரர் கோயில்
மக்கள்தொகை
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில்[1], இங்கு 172,813 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 86,165 ஆண்கள், ஏனைய 86,648 மக்கள் பெண்கள் ஆவர். இங்கு வாழும் மக்கள் கன்னடம் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரிந்திருக்கிறது.
போக்குவரத்து
- கதக் சந்திப்பு
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads