கதாசப்தசதி

பிராகிருத மொழி பேரிலக்கியம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கதாசப்தசதி என்பது பிராகிருத மொழியில் தொகுக்கப்பட்ட பேரிலக்கியம் ஆகும்.[1]

குறிப்பு

சாதவாகன மன்னர் ஹாலசாதவாகனனால் தொகுக்கப்பட்ட இது "ஏழு நூறு கவிதைகள்" என்ற பொருளைத் தரும் நூலாகும்.[2]

உள்ளடக்கம்

இது காதலையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பற்றிய சுவாரஸ்யமான பல கவிதைகளைக் கொண்டுள்ளது. இப்பேரிலக்கியம் ஒரு சமூக வரலாற்றுப் பதிவாகக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியமான குறுந்தொகைக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads