கனரகத் தொழில்கள் அமைச்சகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனரகத் தொழிலகள் அமைச்சகம் (Ministry of Heavy Industries), இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]இதன் கேபினெட் அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆவார்.[2]
இந்த அமைச்சகம் இந்தியப் பொறியியல் துறையை மேம்படுத்துவதற்கு செயல்படுகிறது. கனரக மின்சார சாதனங்கள், தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் வாகனத் தொழில்களை மேம்படுத்தல் மற்றும் நிர்வகிக்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் 29 பொதுத்துறை நிறுவனங்களும், 4 தன்னாட்சி அமைப்புகளும் செயல்படுகிறது.[3]
Remove ads
அமைப்பு
தன்னாட்சி நிறுவனங்கள்
இந்த அமைச்சகத்தின் கீழ் 4 தன்னாட்சி அமைப்புகள் உள்ளது.
- திரவக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (FCRI)
- இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI)
- பன்னாட்டு தானியங்கி தொழில்நுட்ப மையம் (ICAT)
- மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் (CMTI)
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்
இந்த அமைச்சகத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகிறது.
- ஆண்ட்ரூ யூல் & கம்பெனி (AYCL)
- பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
- பாரத மிகு மின் கருவிகள் (BHEL-EML)
- பாரத பம்ப் மற்றும் கம்பரசர்ஸ் (BPCL)
- கனரக பொறியியல் நிறுவனம் (HEC)
- இந்துஸ்தான் மெசின் டூல்ஸ் (HMT)
- எச் எம் டி பேரிங்ஸ்
- கருவிகள் நிறுவனம், கோட்டா, (IL)
- இராஜஸ்தான் மின்னணுவியல் & கருவிகள் நிறுவனம்
- ரிச்சர்டுசன் & குருட்தாஸ் நிறுவனம் (R & C)
- துங்கபத்திரா எக்கு உற்பத்தி நிறுவனம் (TSPL)
- இந்தியா சிமெண்ட் நிறுவனம் (CCI)
- இந்துஸ்தான் உப்பு நிறுவனம் (HSL)
- நேபா காகித நிறுவனம் (NEPA)
- நாகாலாந்து காகித நிறுவனம் (NPPCL)
- பாலம் & கூரை நிறுவனம், இந்தியா
- பொறியியல் திட்டங்கள் (இந்தியா) (EPI)
- ஹூக்ளி அச்சு நிறுவனம்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads