மகேந்திரநாத் பாண்டே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகேந்திரநாத் பாண்டே (Mahendra Nath Pandey) (பிறப்பு: 15 அக்டோபர் 1957), பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் சூலை 2021 முதல் கனரகத் தொழில்கள் அமைச்சராக உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றியவர்.[2]
இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், 2016 - 2017 காலத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில், இராஜங்க அமைச்சரவாக இருந்தவர்.[3][4]
பின்னர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று நியமிக்கப்பட்டார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads