கனரக இயந்திரத் துப்பாக்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனரக இயந்திரத் துப்பாக்கி (heavy machine gun; [HMG] என்பது நடுத்தர இயந்திரத் துப்பாக்கிகளைவிட அதிக பண்புக்கூறுகள் கொண்ட ஓர் இயந்திரத் துப்பாக்கி ஆகும்.

கனரக இயந்திரத் துப்பாக்கி பற்றி இருவித விளக்கங்கள் உள்ளன. முதலாவதாக, முதல் உலகப் போர் முதல் "கனரகம்" என்பது அதன் எடை, செயற்பாடு என்பவற்றால் அடையாளப்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, இயந்திரத்துப்பாக்கிகள் பயன்படுத்தும் பெரிய இரவைகளினால் (பொதுவா .50 அல்லது 12.7×108மிமீ),[1] எம்2 இயந்திரத் துப்பாக்கியுடன் முன்னோடியாக, தூரம் அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள், கட்டடங்கள், வானூர்திகள், இலகு அரண்கள் ஆகியவற்றுக்கு எதிரான சாதாரண துப்பாக்கிகள், நடுத்தர அல்லது பொது நோக்க இயந்திரத் துப்பாக்கிகள் அல்லது இலகு இயந்திரத் துப்பாக்கிகள் துளைத்து அழிப்பவிட அதிகமாக வடிவமைக்கப்பட்டது.
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads