எம்2 இயந்திரத் துப்பாக்கி

From Wikipedia, the free encyclopedia

எம்2 இயந்திரத் துப்பாக்கி
Remove ads

எம்2 இயந்திரத் துப்பாக்கி (M2 Machine Gun) அல்லது எம்2 பிரவுனிங் (M2 Browning) என்பது ஒரு கனரக இயந்திரத் துப்பாக்கியாகும். இது முதல் உலகப் போர் முடிவில் யோன் பிரவுனிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. எம்2 பெரிய, ஆற்றல் மிக்க .50 பிஎம்ஜி இரவைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த இரவைகள் மா டியூஸ் ("Ma Deuce"),[6] எனவும் அழைக்கப்படுகின்றன. இத்துப்பாக்கி காலாட்படை, கவசமற்ற அல்லது இலகு கவசமுள்ள வாகனங்கள், படகுகள், அரண்கள், தாழப்பறக்கும் வானூர்திகள் என்பவற்றுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகிறது. இது ஏனைய இயந்திரத்துப்பாக்கிகளைவிட நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

விரைவான உண்மைகள் Browning Machine Gun, Cal. .50, M2, HB, வகை ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads