கம்பையநல்லூர் ஆறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கம்பையநல்லூர் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு பிக்கிலி மலையில் தோன்றி, பாலக்கோடு, அரூர் வட்டத்தின் சில பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.[1]

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads