கம்மம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்மம் மக்களவைத் தொகுதி, இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
சட்டசபைத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியுள் பின்வரும் ஏழு சட்டசபைத் தொகுதிகள் அடங்குகின்றன.
- கம்மம்
- பாலேரு
- மதிரா
- வைரா
- சத்துபல்லி
- கொத்தகூடம்
- அஸ்வாராவுபேட்டை
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1962, லட்சுமி காந்தம்மா
- 2004, ரேணுகா சவுத்ரி
- 2009, நாமா நாகேஸ்வர ராவ், தெலுங்கு தேசம் கட்சி
- பதினாறாவது மக்களவை: (2014-இன்று வரை): பி. சீனிவாச ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். கட்சி)[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads