கரடிக்கல்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரடிக்கல் (ஆங்கிலம்: Karadikal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரடிக்கல் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.8849°N 77.9781°E ஆகும். மதுரை, திருமங்கலம், கப்பலூர், ஆஸ்டின்பட்டி, தனக்கன்குளம், திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகியவை கரடிக்கல் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு திருவிழா நடக்கும் பகுதிகளில் கரடிக்கல் பகுதியும் அடங்கும்.[2][3]
இங்குள்ள வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோயில்[4] மற்றும் சுந்தரராஜ பெருமாள் கோயில்[5][6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads