Remove ads

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

14வது மக்களவையில் இருந்த தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் தொகுதி, உறுப்பினர் (14வது மக்களவை) ...
Remove ads

தொகுதி மறுசீரமைப்பு

15வது மக்களவைக்கான தேர்தல், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. இதன்படி தமிழகத்தில் 13 தொகுதிகள் நீக்கப்பட்டு, 13 புதிய தொகுதிகள் சேர்க்கப்பட்டன. எனவே தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39 என்பதில் மாற்றமில்லை. தனித் தொகுதிகளாக இருந்த சில தொகுதிகள் பொதுத் தொகுதியாகவும், பொதுத் தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டன.[2]

நீக்கப்பட்ட தொகுதிகள்

  1. . செங்கல்பட்டு,
  2. . திருப்பத்தூர்,
  3. . வந்தவாசி,
  4. . திண்டிவனம்,
  5. . ராசிபுரம்,
  6. . திருச்செங்கோடு,
  7. . கோபிசெட்டிபாளையம்,
  8. . பழனி,
  9. . பெரியகுளம்,
  10. . புதுக்கோட்டை,
  11. . சிவகாசி,
  12. . திருச்செந்தூர்,
  13. . நாகர்கோவில்.

புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகள்

  1. . திருவள்ளூர்,
  2. . காஞ்சீபுரம்,
  3. . திருவண்ணாமலை,
  4. . ஆரணி,
  5. . விழுப்புரம்,
  6. . கள்ளக்குறிச்சி,
  7. . நாமக்கல்,
  8. . ஈரோடு,
  9. . திருப்பூர்,
  10. . தேனி,
  11. . விருதுநகர்,
  12. . தூத்துக்குடி,
  13. . கன்னியாகுமரி.
  14. கடலூர்
  15. திண்டுக்கல்
  16. அரக்கோணம்
  17. திருச்சி
  18. தஞ்சாவூர்
  19. நீலகிரி
  20. ராமநாதபுரம்
  21. திருநெல்வேலி
  22. சிவகங்கை
  23. பொள்ளாச்சி
  24. கோயம்புத்தூர்

தனித் தொகுதிகள்

  1. . திருவள்ளூர்,
  2. . காஞ்சிபுரம்,
  3. . விழுப்புரம்,
  4. . நீலகிரி,
  5. . சிதம்பரம்,
  6. . நாகப்பட்டினம்,
  7. . தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாகும்.
Remove ads

தொகுதி மறுசீரமைப்புக்கு பின் அமைந்த மக்களவைத் தொகுதிகள்

2009 தேர்தலில் (15வது மக்களவை) இருந்து இத்தொகுதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

2019இல் நடந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு 2021-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் பெயரும் கீழே உள்ளது.

Thumb

குறிப்பு:  திமுக   (23)  காங்கிரசு  (8)  கம்யூனிஸ்டு கட்சி   (2)  இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)  (2)  விசிக  (1)  இஒமுலீ   (1)  [[அதிமுக|]]  (1)

மேலதிகத் தகவல்கள் எண்., தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads