கரண் சர்மா
ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரண் சர்மா (Karan Sharma, பிறப்பு: நவம்பர் 2, 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] 2018-19 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்ட கோப்பை தொடரில் இவர் அறிமுகமானார்.[2]
பிறப்பு
இவர் நவம்பர் 2, 1996இல் அம்ரித்சர், பஞ்சாப்பில் பிறந்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
செப்டமபர் 20, 2018இல் துடுப்பாட்ட அணிக்காக முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 50 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads