கரந்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
- அவர்கள் காட்டுவன
- திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை
- விஷ்ணு கரந்தை
- மூலிகைக்கரந்தை
- கொட்டைக்கரந்தை
- கொண்டைக் கரந்தை

தொல்காப்பியம் கரந்தை என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.[1]
- வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.[2]
- குறிப்பு
- தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
- புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.
Remove ads
சங்கப்பாடல் தரும் குறிப்பு
பால் கறக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும் என்கிறார் ஆவூர் மூலங்கிழார் [3] இந்தச் சான்று கரந்தை என்பது திருநீற்றுப் பச்சை என்பாரின் கருத்தை உறுதி செய்கிறது
மேலும் பார்க்க
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads