கரமன் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

கரமன் மாகாணம்
Remove ads

கரமன் மாகாணம் (துருக்கியம்: Karaman ili) துருக்கி நாட்டின் தென்-மத்திய பகுதியில் இருக்கும் ஓர் மாகாணமாகும் . இதன் பரப்பளவு 9,163 கி.மீ. 2. இதன் மக்கள் தொகை 232,633 (2010 est). 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 243,210 ஆகும். மக்கள் தொகையின் அடர்த்தி 27.54 பேர் / கி.மீ. 2. இந்த மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 70 ஆகும். இதன் தலைநகரம் கராமன் நகரமாகும். 1486 இல் வரை கரமன் கரமனிட் பெய்லிக் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது.

விரைவான உண்மைகள் கரமன் மாகாணம் Karaman ili, நாடு ...
Remove ads

மாவட்டங்கள்

கரமன் மாகாணம் 6 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • அய்ரான்சி
  • பாசாயிலா
  • எர்மெனெக்
  • கரமன்
  • கஸம்கராபேகிர்
  • சரிவேலிலெர்

நகரங்கள்

  • யேசில்டெரே
  • சுதுராகி
  • அக்கசேகிர்
  • தாஸ்கலே

முக்கிய இடங்கள்

  • கரடக் மலையை சுற்றியுள்ள பின்பிர்கில்சே பகுதியில் பைசாதந்திய தேவாலயத்தின் இடிபாடுகள் உள்ளது.

புகைப்படங்கள்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads