கருடா இந்தோனேசியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருடா இந்தோனேசியா இந்தோனேசியா நாட்டின் தேசிய விமானசேவை நிறுவனம் ஆகும். இந்த விமானத்தின் தலைமையகம் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள தஙராங்கில் உள்ள அதன் முதன்மை மையமான சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.[4] முன்பு கருடா இந்தோனேசிய ஏர்வேஸ் என்று அழைக்கப்பட்டது .

விரைவான உண்மைகள் IATA, ICAO ...
Remove ads

வரலாறு

ஆரம்பம் (1949-60)

கருடா இந்தோனேசியா பெயர் மாற்றத்துக்கு முன்பு டச்சு காலனித்துவ ஆட்சியில் 1928 இல் ராயல் டச்சு இண்டீசு ஏர்வேசு KNILM நிறுவப்பட்டது.[5] 1947 ஆம் ஆண்டில் KNILM கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் ஒரு புதிய KLM துணை நிறுவனமான (KLM Interinsular Service) க்கு மாற்றப்பட்டன, இது டிசம்பர் 1949 இல் தேசியமயமாக்கப்பட்டது.

Thumb
1967 இல் கை டக் விமான நிலையத்தில் ஒரு கருடா இந்தோனேசியா டக்ளசு டிசி -8 .

கருடா என்ற பெயர் இந்து நம்பிக்கையின்படி விஷ்ணுவின் வாகனமாக நம்பப்படுகிறது. 1949 இல் கருடா இந்தோனேசியா ஏர்வேசு என்று அறிமுகப்படுத்தப்பட்டது. "கருடா இந்தோனேசிய ஏர்வேசு" என்ற பெயரில் முதல் விமானம் 28 டிசம்பர் 1949 ஜகார்த்தாவிலிருந்து யோக்ஜர்த்தாவுக்கு சேவை தொடங்கியது அதில் இந்தோனேசிய தலைவர் சுகர்ணோவை பயணம் செய்து தொடங்கி வைத்தார்.[6]

தொடர்ச்சியான வளர்ச்சி (1970 - 90)

Thumb
1977 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கருடா இந்தோனேசியாவின் டக்ளசு டிசி -10-30

கடினமான காலம் (1996-2004)

ஐரோப்பிய ஒன்றியம் தடை (2007-2009)

சூன் 2007 இல் ஐரோப்பிய ஒன்றியம் கருடா இந்தோனேசியாவையும், மற்ற அனைத்து இந்தோனேசிய விமான நிறுவனங்களையும் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவையை தடை விதித்தது.[7][8] அந்த ஆண்டின் தொடக்கத்தில் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தடை விதித்தாதுகள்.

சூலை 2009 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையை நீக்கியது.[9][10][11] அதன் பிறகு கருடா ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிற ஐரோப்பிய இடங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சேவையைகளை தொடங்கியது.[12]

தலைமை அலுவலகம்

கருடன் இந்தோனேஷியா அதன் தலைமை அலுவலகம் சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ள தாஙராங் செயல்பட்டு வருகிறது.[13][14][15][16] முந்தைய தலைமை அலுவலகம் மத்திய ஜகார்த்தாவில் உள்ள ஜகார்த்தாவின் நகர மையத்தில் இருந்தது.[17][18]

Remove ads

பயணம் செய்யும் நாடுகள்

கருடா இந்தோனேசியா 14 நாடுகளில் 96 இடங்களுக்கு (72 உள்நாட்டு மற்றும் 24 சர்வதேச) விமானங்களை சேவைகளை வழங்கி வருகிறது.[19]

படங்கள்


Thumb

இந்தோனேசியா வானூர்தி சேவைகள் (2015)[20]

  லயன் ஏர் (41.6%)
  கருடா இந்தோனேசியா (23.5%)
  சிறீவிச்சயா ஏர் (10.4%)
  சிட்டி லிங் (8.9%)
  விங்சு ஏர் (4.7%)
  இந்தோனேசியா ஏர் ஏசியா (4.4%)
  Others (6.5%)

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads