கருப்பையகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருப்பையகம் (ஆங்கிலம்: Endometrium) அல்லது கருப்பை உட்சளிப் படலம் பாலூட்டிகளின் கருப்பையின் உட்புறச்சவ்வு ஆகும். கருத்தரிப்பின் போது கருப்பையகத்தில் பல சுரப்பிகளும் குருதிக் கலன்களும் உருவாகின்றன. கருவுற்ற சூல்முட்டை யொன்று கருப்பையை பற்றும்போது இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூல்வித்தகமாக மாறுகின்றன.[1][2][3]
Remove ads
புற இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads