கரூர் மாநகராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரூர் மாநகராட்சி (Karur City Municipal Corporation). என்பது இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ள கரூர் மாநகரை ஆட்சி செய்யும் உள்ளாட்சி அமைப்பே கரூர் மாநகராட்சி ஆகும். கரூரை மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இந்த மாநகராட்சி அருகாமையில் உள்ள சில ஊராட்சிகளை உள்ளடக்கி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 21 அக்டோபர் 2021 அன்று கரூர் மாநகராட்சி நிறுவ அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[1]
Remove ads
மாநகராட்சி உறுப்பினர்கள்
கரூர் மாநகராட்சி
Remove ads
கரூர் மாநகராட்சிக்கான முதல் தேர்தல்
4 மார்ச் 2022 அன்று 2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற போது, கரூர் மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இததேர்தலில் திமுக 44, அதிமுக- 2, பிறகட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றியது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், மேயராக கவிதா கணேசன் (திமுக) மற்றும துணை மேயராக தாரணி பி. சரவணன் (திமுக) வென்றனர்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads